என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில்பண்ருட்டி நகர திமுக செயலாளரும் நகரமன்ற தலைவருமான ராஜேந்திரன் பேசினார்.
பண்ருட்டியில் புதிய தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை தீவிர படுத்த வேண்டும்
- பண்ருட்டி நகர தி.மு.க. சார்பில் வார்டு செய லாளர்கள் ஆலோசணை கூட்டம்கட்சிஅலுவலகத்தில்நடந்தது.
- கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமைவகித்தார்,
கடலூர்:
பண்ருட்டி நகர தி.மு.க. சார்பில் வார்டு செய லாளர்கள் ஆலோசணை கூட்டம்கட்சிஅலுவலகத்தில்நடந்தது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமைவகித்தார். அவை தலைவர் ராஜா, பொருளாளர் ராமலிங்கம் முன்னிலைவகித்தனர். கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதிகள் பிரபு, துணை செயலாளர்கவுரி அன்பழகன், இளைஞரணி அமைப்பாளர் சம்பத், துணை அமைப்பாளர்கள் பாலசந்தர், பார்த்திபன், மதி, ராஜா, பாலமுருகன்மற்றும் தி.மு.க. நகர மன்ற உறுப்பி னர்கள் உள்ளிட்ட தி.மு.க. வினர் பலர்கலந்து கொண்டனர். கூட்டத்தில் பண்ருட்டி நகரத்தில் உள்ள 33 வார்டுகளில் புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிர படுத்த வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story






