என் மலர்
உள்ளூர் செய்திகள்

சென்னை விமான நிலைய புதிய இயக்குனர் நியமனம்
- டெல்லியில் உள்ள இந்திய விமான நிலைய ஆணையரகத்தில், நிதித்துறை பொது மேலாளராக இருந்த தீபக் நியமிக்கப்பட்டு உள்ளார்.
- தீபக் ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில் துணை பொது மேலாளர் பொறுப்பில் இருந்தார்.
சென்னை:
சென்னை விமான நிலைய புதிய இயக்குனராக, டெல்லியில் உள்ள இந்திய விமான நிலைய ஆணையரகத்தில், நிதித்துறை பொது மேலாளராக இருந்த தீபக் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இவர் ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில் துணை பொது மேலாளர் பொறுப்பில் இருந்தார். இதைத்தொடர்ந்து பதவி உயர்வு பெற்று, டெல்லி தலைமையகத்தில், நிதித்துறை பொது மேலாளராக பதவியில் இருந்தார். தற்போது தீபக், சென்னை விமான நிலைய இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






