என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
புதிய சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை
Byமாலை மலர்24 Jan 2023 1:53 PM IST
- இடையூறை தவிர்ப்பதற்காக அதில் ரூ.6 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
- ஊராட்சி செயலர் சிவகுமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஊராட்சி, சக்தி நகர் பகுதிகளில் இருபுறமும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மேடு பள்ளமான மண் சாலைகள் இருந்து வருகிறது. இந்த நிலையில் இடையூறை தவிர்ப்பதற்காக அதில் ரூ.6 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பொங்கலூர் ஊராட்சி தலைவர் சத்யா பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் எஸ். குமார் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் ,ஊராட்சி செயலர் சிவகுமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×