search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்ட அணிக்கு புதிய நிர்வாகிகள்: நீலகிரி தி.மு.க செயலாளரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
    X

    மாவட்ட அணிக்கு புதிய நிர்வாகிகள்: நீலகிரி தி.மு.க செயலாளரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

    நீலகிரி மாவட்ட தி.மு.க சுற்றுச்சூழல் அணி தலைவராக ஜாகிர் உசேன் தேர்வு செய்யப்பட்டார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட தி.மு.க சுற்றுச்சூழல் அணி தலைவராக தலைமை கழக பேச்சாளரும், நகரமன்ற உறுப்பினருமான ஜாகிர் உசேன் தேர்வு செய்யப்பட்டார்.

    இவருடன் துணை அமைப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் புதிய நிர்வாகிகள் மாவட்டசெயலாளர் பா.மு.முபாரக்கை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க துணைச் செயலாளர் ரவிக்குமார், செயற்குழு உறுப்பினர் முஸ்தபா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்

    Next Story
    ×