என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மத்திகிரி அருகே கார்மெண்ஸ் உரிமையாளரை தாக்கி வீட்டில் புகுந்து பணம் கொள்ளை
Byமாலை மலர்29 Sep 2022 9:58 AM GMT
- கடந்த 27-ந்தேதி அன்று அஜித்தின் வீட்டிற்குள் மர்ம நபர்கள் 3 பேர் புகுந்தனர்.
- 34 ஆயிரம் பணம், ஏ.டி.எம். கார்டு என மொத்தம் 57 ஆயிரம் பணம் ஆகியவை திருடிவிட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்திகிரி அருகே ஓசூர்-கெலமங்கலம் சாலையில் கேரளா மாநிலம், வாலியவரம்பு பகுதியை சேர்ந்த அஜித் (வயது27) என்பவர் கார்மெண்ஸ் நடத்தி வருகிறார். இந்த கடையின் அருகே அவரும் வசித்து வந்தார்.
கடந்த 27-ந்தேதி அன்று அஜித்தின் வீட்டிற்குள் மர்ம நபர்கள் 3 பேர் புகுந்தனர். அங்கு அவரிடம் இருந்து 34 ஆயிரம் பணம், ஏ.டி.எம். கார்டு என மொத்தம் 57 ஆயிரம் பணம் ஆகியவை திருடிவிட்டனர். மேலும் விலையுயர்ந்த சாம்சங் டேப், மொபைல் என 25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களையும் திருடிவிட்டனர். பின்னர் அஜித்தை சரமாரியாக அந்த நபர்கள் தாக்கியுள்ளனர்.
இது குறித்து அஜித் மத்திகிரி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×