என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் அருகே   வயிற்று வலியால் பெண் தற்கொலை
    X

    ஓசூர் அருகே வயிற்று வலியால் பெண் தற்கொலை

    • வயிற்றுவலியால் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • விஷம் குடித்து உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே வண்டுபட்டி பகுதியை சேர்ந்த தம்பிதுரை என்பவரது மனைவி லட்சுமி.

    தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த லட்சுமி கடந்த 12-ந்தேதி விஷம் குடித்துவிட்டார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டுகிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி உயிரிழந்தார்.

    இது குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×