என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதலிபாளையம் பகுதிகளில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
    X

    முதலிபாளையம் பகுதிகளில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

    • காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
    • கந்தப்பகவுண்டன்புதூர், சாமியார்பாளையம், சாம்ராஜ்பாளையம், கே. தொட்டிபாளையம்,

    திருப்பூர்:

    கே.வி.முதலிபாளையம் துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி முதலிபாளையம், நல்லூர், பழவஞ்சிபாளையம், சிட்கோ, பொன்னாபுரம், பூலுவப்பட்டி, பாரப்பாளையம், செட்டிப்பாளையம், மண்ணரை, சாணார்பாளையம், ஆர்.வி.இ. நகர், பிரபு நகர், மணியக்காரன்பாளையம், பெரியபாளையம், விஜயாபுரம், மானூர், கோல்டன் நகர், கூலிபாளையம், செவந்தாம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

    இதேபோல் பல்லகவுண்டம்பாளையம் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் விஜயமங்கலம், பகளாயூர், புலவர்பாளையம், கள்ளியம்புதூர், வீர சங்கலி, பல்லகவுண்டம்பாளையம், கூனம்பட்டி, மாச்சாபாளையம், ஆலம்பாளையம், வேப்பம்பாளையம், கந்தப்பகவுண்டன்புதூர், சாமியார்பாளையம், சாம்ராஜ்பாளையம், கே. தொட்டிபாளையம், புத்தூர்பள்ளபாளையம், கஸ்தூரிபாளையம், நடுப்பட்டி, காங்கயம் பாளையம் மற்றும் பழனிகவுண்டன்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

    மேற்கண்ட தகவலை ஊத்துக்குளி மின்பகிர்மான செயற்பொறியாளர் விஜய ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×