என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோட்டார்சைக்கிள் திருட்டு
- மோட்டார்சைக்கிளை வீட்டு வாசலில் நிறுத்தியிருந்தார்.
- காலையில் பார்த்தபோது வண்டி மாயமாகியிருந்தது
கிருஷ்ணகிரி.
கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜாக்கடை பி.சி.புதூர் பகுதியை சேர்ந்தவர் சுகுமார்.ஓசூரில் உள்ள நிறுவனமொன்றில் வேலை பார்த்துவருகிறார். இவர் தனது மோட்டார்சைக்கிளை வீட்டு வாசலில் நிறுத்தியிருந்தார். காலையில் பார்த்தபோது வண்டி மாயமாகியிருந்தது. இது குறித்து சுகுமார் தந்த புகாரின் பேரில் மகாராஜாக்கடை போலீசார் வழக்கு பதிந்து மோட்டார்சைக்கிளை திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.
Next Story






