என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மன்னார்குடியில் கல்லறை திருநாள் சிறப்பு பிரார்த்தனை
    X

    கல்லறை திருநாளில் சிறப்பு பிரார்த்தனை  நடந்தது.

    மன்னார்குடியில் கல்லறை திருநாள் சிறப்பு பிரார்த்தனை

    • கல்லறை தோட்டத்தில் உள்ள அனைத்து கல்லறைகளுக்கும் பூஜைகள் நடைபெற்றது
    • இறந்த தாய், தந்தை, உறவினர், நண்பர்களின் கல்லறைக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி மாதா கோவில் தெரு கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாளையொட்டி கிறித்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.

    புனித சூசையப்பர் ஆலயத்தில் பங்குத்தந்தை செலாஸ்டின் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    பின்னர் ஆலய வளாகத்தில் இருந்த கல்லறைகள் மற்றும் அருகிலிருந்த கல்லறை தோட்டத்தில் உள்ள அனைத்து கல்லறைகளுக்கும் பூஜைகள் நடைபெற்றது.

    Next Story
    ×