என் மலர்
உள்ளூர் செய்திகள்

அலங்காநல்லூரில் 11-ந் தேதி மின்தடை
- அலங்காநல்லூரில் 11-ந் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்.
- காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை ஏற்படும்.
மதுரை
சமயநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட மாணிக்கம்பட்டி, அலங்காநல்லூர் துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிள் நடைபெற உள்ளன.
இதன் காரணமாக நாளை மறுநாள்(11-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை யு.உசிலம்பட்டி, மறவர்பட்டி, வலையபட்டி, ராமகவுண்டன்பட்டி, தெத்தூர், டி.மேட்டுப்பட்டி, சின்ன பாலமேடு, சுக்கம்பட்டி, கோணாம்பட்டி, சாத்தியார் அணை, ஏர்ரம்பட்டி, தேவசேரி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிபட்டி, பொந்துகம்பட்டி,, சேந்தமங்கலம், முடுவார்பட்டி, குறவன்குளம், ஆதனூர், பாலமேடு, அலங்காநல்லூர், சுகர் மில், பண்ணைகுடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்னகவுண்டன்பட்டி, சிறுவாலை, அம்பலத்தடி, பிள்ளையார்நத்தம், மீனாட்சிபுரம், இடையபட்டி, அய்யூர், கோவில்பட்டி, வைகாசிபட்டி, கீழசின்னம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
Next Story






