என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்நிறுத்தம்
- சோழவந்தான் பகுதியில் நாளை மின்நிறுத்தம் ஏற்படும் இடங்கள்.
- மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுக ராஜ் தெரிவித்துள்ளார்.
மதுரை
சோழவந்தான் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (25-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும். எனவே மேற்குறிப்பிட்ட நேரத்தில் சோழவந்தான் நகர் பகுதி, தச்சம்பத்து, இரும்பாடி, மீனாட்சி நகர், மேலக்கால், தாரப்பட்டி, மேலமட்டையான், கீழமட்டையான், கச்சிராயிருப்பு, நாராணபுரம், திருவேடகம், தென்கரை, ஊத்துக்குளி, முள்ளிப்பள்ளம், மண்ணாடி மங்கலம், குருவித்துறை, அய்யப்ப நாயக்கன்பட்டி, சித்தாதி புரம் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது.
மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுக ராஜ் தெரிவித்துள்ளார்.
Next Story






