என் மலர்
உள்ளூர் செய்திகள்

லாட்டரி சீட்டு விற்றவர்கள் கைது
- லாட்டரி விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர்.
- 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் மாவட்டம் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர்.
இந்நிலையில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட ஓசூர் கொல்லர் தெருவை சேர்ந்த மஞ்சுநாத் (48), அலசநத்தம் முருகேஷ்(47),பர்கூர் லட்சுமணன் (45), போச்சம்பள்ளி முனியப்பன் (36), துரை (40) ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Next Story






