என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
நத்தத்தில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
- நத்தத்தில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நத்தம்:
நத்தத்தில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு லியாபி சங்கத்தின் கிளைத் தலைவர் சையதுகனி தலைமை தாங்கினார்.
செயலாளர் நாகேந்திரன் வரவேற்றார். பொருளாளர் நடராஜன், துணைத் தலைவர்கள் முத்து பாண்டி, அகஸ்டின் ஜெகநாதன், செயலாளர்கள் முத்தழகன், அகஸ்டின் கேசவன், வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முடிவில் துணைச் செயலாளர் கேசவன் நன்றி கூறினார்.
Next Story






