என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவிலில் விளக்கு பூஜை நடந்தது.
சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை
- ஆடி 3-வது வெள்ளியை முன்னிட்டு கோவிலில் விளக்கு பூஜை நடந்தது.
- அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் ஆடி 3-வது வெள்ளியை முன்னிட்டு உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை நடந்தது.
முன்னதாக மாரியம்மனுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின், கோவிலில் விளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
Next Story






