என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி மோதி கூலி தொழிலாளி பலி
    X

    லாரி மோதி கூலி தொழிலாளி பலி

    • ஓசூர்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே நடந்து சென்ற போது பின்னால் வந்த லாரி மோதியது.
    • இதில் தேவராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காரவல்லி பிள்ளையார் நகர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது37). கூலி தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் ஓசூர்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே நடந்து சென்ற போது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் தேவராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×