என் மலர்
உள்ளூர் செய்திகள்

மனைவி மாயம்
- வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் அதன் பின் வீடு திரும்பவில்லை
- கணவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை
கரூர்,
கரூர். ஈரோடு சாலை, ஆண்டாங் கோவில் மேல்பாகம், ஆத்துார் பிரிவு பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 28) கூலி தொழிலாளி. இவரது மனைவி காவ்யா (21) இவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால், அதன் பிறகு மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த குருமூர்த்தி, போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story






