என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாநில அளவிலான மினி மாரத்தான் ஓட்டம்
- 400க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்
- மாநில அளவிலான மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது
கரூர்:
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியில் மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 400க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட னர். இந்த போட்டியில் முதல் பரிசை திருவண்ணாமலை மாவட்டமும், இரண்டாமிடத்தை சேலம் மாவட்டமும், மூன்றாமிடத்தை கரூர் மாவட்ட அரசு கலைக் கல்லூரி மாணவர் வல்லரசு பெற்றார். மூன்றாமிடம் பெற்ற மாணவரை கல்லூரி முதல்வர், உடற் கல்வித்துறை இயக்குநர் உள்பட அனைவரும் பாராட்டினர்.
Next Story






