என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூரில் நாளை மின் தடை
    X

    கரூரில் நாளை மின் தடை

    • கரூர் மலைக்கோவிலூர் பகுதியில் நாளை மின் தடை
    • செயற்பொறியாளர் ஆனந்த் அறிவிப்பு

    கரூர்,

    கரூர் கோட்டத்திற்குட்பட்ட மலைக்கோவிலூர் துணைமின் நிலையத்தில் நாைளமறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே மலைக்கோவிலூர், செல்லிபாளையம், கனகாபுரி, கேத்தம்பட்டி, கோவிலூர், சின்னகரியம்பட்டி, பெரியகரியம்பட்டி, செண்பகனம், வரிக்காப்பட்டி, மாதுரெட்டிபட்டி, மூலப்பட்டி, நல்லகுமாரன்பட்டி, நாகம்பள்ளி, கே.வெங்கடாபுரம், என்.வெங்கடாபுரம், நந்தனூர், நச்சிபாளையம், வடுகபட்டி, தடாகோவில், கொத்தபாளையம், முத்துகவுண்டன்பாளையம் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×