என் மலர்
உள்ளூர் செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
- கரூரில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது
- மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் வழங்கினார்
கரூர்,
கரூர் மாவட்டம் கோவிந்தம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு, ஊட்டச்சத்து பெட்டகத்தினை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் வழங்கியபோது எடுத்தபடம். அருகில் சுகாதார பணி துணை இயக்குநர் சந்தோஷ்குமார், மகளிர் திட்ட இயக்குநர் சீனிவாசன், தனி துணை கலெக்டர் சைபுதீன், சேலம் ஐசிஐசிஐ வங்கி மண்டல மேலாளர்கள் கணேஷ்அய்யர், அண்ணமலை, சுப்பிரமணியன், துணை மண்டல மேலாளர் வினோத்குமார், ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி உள்ளிட்டோர் உள்ளனர்.
Next Story






