என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் நாளை மின்வினியோகம் ரத்து
    X

    கரூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் நாளை மின்வினியோகம் ரத்து

    • கரூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் நாளை மின்வினியோகம் இருக்காது என்று அறிவித்துள்ளனர்.
    • காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது

    கரூர் :

    கரூர் கோட்டத்திற்குட்பட்ட காணியாளம்பட்டி துணை மின் நிலைய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாகவும், மற்றும் குளத்தூர் தாந்தோணிமலை துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெரும் மஞ்சநாயக்கன்ப ட்டி,பிச்சம்பட்டி, முத்து ரங்கன் பட்டி, பழனி செட்டியூர், நல்லமுத்து பாளையம், கோமாளி பட்டி, கோவில்பட்டி, பண்ணப்பட்டி, உடையாப்பட்டி, சுண்டுக்குளி பட்டி, பாப்ப நாம்பாடி.

    செல்லாண்டி பாளையம், அருகம்பாளையம், கோடங்கிபட்டி, வெடிக் காரன் பட்டி, தாந்தோணிமலை, சிவசக்தி நகர், திண்ணப்பா நகர், காளியப்பன் ஊர் கணபதி பாளையம், திண்ணப்பா நகர் விஸ்தரிப்பு, முத்து லாடம் பட்டி சின்னமநாய க்கன்பாளையம், கலெக்டர் அலுவலகம் எதிர்ப்புறம், வெங்ககல்பட்டி, ஏமூர், சீத்தப்பட்டி, கத்தாழை பட்டி, கத்தாழை பட்டி புதூர், மணவாடி மற்றும் கன்னிமார் பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (18-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநிேயாகம் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×