search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்த்தாண்டம் வெட்டுமணி ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் தி.மு.க. மகளிர் அணி , தொண்டர் அணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு
    X

    மார்த்தாண்டம் வெட்டுமணி ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் தி.மு.க. மகளிர் அணி , தொண்டர் அணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு

    • கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு
    • தொண்டர் அணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

    நாகர்கோவில் : கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி மற்றும் தொண்டர் அணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மார்த்தாண்டம் வெட்டுமணி ஒய்.எம்.சி.ஏ.வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சிபித்தாஸ் தலைமை தாங்கினார். தொண்டர் அணி அமைப்பாளர் விஜயராணி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சரும், குமரி மேற்கு மாவட்ட செயலாளருமான மனோ தங்கராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    மேலும் குழித்துறை நகர தி.மு.க. செயலாளர் வினுக்குமார் கலந்துகொண்டனர். முகாமில் உள்ளாட்சி பிரதிநிதிகள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.


    Next Story
    ×