என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  குமரி மாவட்டம் நகர தி.மு.க. புதிய நிர்வாகிகள் பட்டியல்
  X

  குமரி மாவட்டம் நகர தி.மு.க. புதிய நிர்வாகிகள் பட்டியல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தி.மு.க. தலைமை கழகம் அறிவிப்பு
  • பேரூர் கழக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

  நாகர்கோவில்:

  கன்னியாகுமரி மாவட்ட திமுக பேரூர் கழக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து நகர கழக நிர்வாகிகளை திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

  குழித்துறை நகர அவை தலைவர் கிறிஸ்டோபர், செயலாளர் வினுகுமார், துணை செயலாளர்கள் அப்துல் ரஹீம் பத்மநாபன், ஷாலின் சுஜாதா பொருளாளர் ஜோசப் சுகி மாவட்ட பிரதிநிதிகள் கிருபா பப்ர்சன்.

  பத்மநாபபுரம் நகர அவைத் தலைவர் எட்வின் கிரிஸ்டல், செயலாளர் ரயிஸ்சுபி கான் துணைச் செயலாளர் வில்சன், குமார், சுலேகா பேகம் பொருளாளர் ஸ்ரீராம் மாவட்ட பிரதிநிதிகள் அருள் சோபன் வசந்தா.

  கொல்லங்கோடு நகர அவைத் தலைவர் தாஸ் செயலாளர் ரமேஷ் துணை செயலாளர்கள் ராபி, சுரேஷ்குமார், அனிதா, பொருளாளர் ராஜாராம் மாவட்ட பிரதிநிதிகள் ஜான் அப்துல் ரகுமான்.

  குளச்சல் நகர அவைத் தலைவர் பிரான்சிஸ், செயலாளர் அமலதாஸ், துணை செயலாளர்கள் நாகூர் கான், பணி குருசு, நாகராஜன், புனிதா பொருளாளர் நூர் முகமது மாவட்ட பிரதிநிதிகள் சிபு ஆல்வின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Next Story
  ×