என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
சர்வதேச உரிமைகள் கழக கொடியேற்று விழா
- அஷ்ரப் அலி முன்னிலை வகித்தார்.திருப்பூர் தெற்கு பகுதி செயலாளர் கே.குமார் வரவேற்று பேசினார்.
- மாநில சிறுபான்மைச் செயலாளர் டாக்டர் பி.சௌகத் அலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியினை ஏற்றி சிறப்புரை ஆற்றினார்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட சர்வதேச உரிமைகள் கழக கொடியேற்றும் விழா மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர் ஜி.கே.டி.எஸ். குணசேகரன் தலைமை தாங்கினார். அஷ்ரப் அலி முன்னிலை வகித்தார்.திருப்பூர் தெற்கு பகுதி செயலாளர் கே.குமார் வரவேற்று பேசினார்.
திருப்பூர் தெற்கு பகுதி துணைச் செயலாளர் என்.ஜெயபால் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் தெற்கு பகுதி துணைச் செயலாளர் ஒருங்கிணைப்பாளர் எஸ். சதீஷ்குமார், அமைப்பாளர் பி.யுவராஜ் பங்கேற்றனர்.மேலும் மாநில கழக பொருளாளர் டாக்டர் தினேஷ்குமார் கழகத்தின் கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார்.
மாநில சிறுபான்மைச் செயலாளர் டாக்டர் பி.சௌகத் அலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியினை ஏற்றி சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் தெற்கு தொகுதியை சேர்ந்த இளைஞரணி வீருசின்னா மற்றும் இளைஞர்களும், மகளிர் அணி சாந்தி, தங்கமணி மற்றும் மகளிர் அணியினரும், துணைச் செயலாளர்கள் நாகராஜ், ராமகிருஷ்ணன் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் பானுமதி நன்றி கூறினார்.