என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மங்கலத்தில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்
  X

  மங்கலம் ஊராட்சிமன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி சுகாதார பணிகளை பார்வையிட்ட காட்சி 

  மங்கலத்தில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பழைய டயர்கள், உரல்கள் உள்ளிட்ட பொருட்களில் தேங்கிக்கிடந்த தண்ணீரை ஊழியர்கள் அகற்றினர்.
  • மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும்பணி நடைபெற்றது.

  மங்கலம் :

  திருப்பூர் மாவட்டம்,திருப்பூர் ஒன்றியம்,மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசு ஒழிப்பு பணி நடைபெற்று வருகிறது. அதில் பழைய டயர்கள்,உரல்கள் உள்ளிட்ட பொருட்களில் தேங்கிக்கிடந்த தண்ணீரை ஊழியர்கள் அகற்றினர்.

  மேலும் மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும்பணி நடைபெற்றது. தொடர்ந்து சுகாதார பணிகள் நடைபெற்று வருகிறது.

  இதில் மங்கலம் ஊராட்சிமன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி சுகாதார பணிகளை பார்வையிட்டார்.

  Next Story
  ×