என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் சிறுவர் மனமகிழ் மன்றம் திறப்பு
- குமாரபாளையம் காவல்துறை சார்பாக சிறுவர்கள் மன மகிழ் மன்றம் ஆரம்பிக்கப்பட்டு இதில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு திறன் மேம்பட பல்வேறு போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்படுகிறது.
- இதையொட்டி சி.எஸ்.ஐ. நடுநிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்கள்.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவல்துறை சார்பாக சிறுவர்கள் மன மகிழ் மன்றம் ஆரம்பிக்கப்பட்டு இதில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு திறன் மேம்பட பல்வேறு போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்படுகிறது.
இதையொட்டி சி.எஸ்.ஐ. நடுநிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் காவல்துறை சார்ந்த லோகநாதன், மற்றும் விடியல் பிரகாஷ், ராணி, தனலட்சுமி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story






