search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஆங்கில இலக்கிய மன்ற தொடக்க விழா
    X

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஆங்கில இலக்கிய மன்ற தொடக்க விழா நடந்தபோது எடுத்த படம்.

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஆங்கில இலக்கிய மன்ற தொடக்க விழா

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பாக ஆங்கில இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது.
    • பொருளியல் துறைத்தலைவர் மாலைசூடும் பெருமாள் சிறப்புரை ஆற்றினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பாக ஆங்கில இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது. விழாவின் அமைப்பாளர் பேராசிரியர் கவிதா வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் மகேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். பொருளியல் துறைத்தலைவர் மாலைசூடும் பெருமாள் சிறப்புரை ஆற்றினார்.

    விழாவில் ஆங்கிலத்துறை தலைவர் சாந்தி, பேராசிரியர்கள் ராமஜெயலட்சுமி, ரீட்டா யசோதா, சத்தியலெட்சுமி, சோலா பெர்ணன்டோ, லெனின், முனிஸ்வரி, பர்வதவர்தினி, மோதிலால் தினேஷ், தாவீதுராஜா, பாரதி, முகம்மது முகைதீன் காதரியா மற்றும் மாணவ செயலாளர்கள் சிவகணேஷ், அஜித்செல்வன், சந்தோஷ் ஜோசப், மதன்குமார் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். ஆங்கிலத்துறையை சார்ந்த இளங்கலை மற்றும் முதுகலை மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அமைப்பு செயலர் பேராசிரியர் உதயவேல் நன்றி கூறினார்.

    Next Story
    ×