என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
சேலத்தில் கொரோனா பாதிப்பு 8 ஆக குறைந்தது
Byமாலை மலர்19 Oct 2022 2:59 PM IST
- ெகாரோனா பரவல் தற்போது குறைந்து வருகிறது.
- அதன்படி நேற்று 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் ெகாரோனா பரவல் தற்போது குறைந்து வருகிறது. அதன்படி நேற்று 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சேலம் மாநகராட்சியில் 2 பேர், சேலம் சுகாதார மாவட்டம், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளர். கோவை, நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்க–ளில் இருந்து சேலம் வந்த 4 பேர் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
×