என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் அனுமனும், காளியம்மனும் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
பழைய கொத்தூரில் அனுமந்தராய சுவாமி, செல்வ காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
- செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு செல்வ காளியம்மனுக்கும் மற்றும் அனுமனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
- பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா உத்தன பள்ளி ஊராட்சி பழைய கொத்தூர் சாலையில் அனுமந்தராய சுவாமி, செல்வ காளியம்மன் கோவில்கள் உள்ளது.
ஆடி மாதம் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு செல்வ காளியம்மனுக்கும் மற்றும் அனுமனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
கோவில் தர்மகர்த்தா விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். சுற்று வட்டார பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிப்பட்டனர்.
Next Story






