என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கிருஷ்ணகிரியில்  விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
  X

  கிருஷ்ணகிரியில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தீராத வயிற்று வலியால் அருண்குமார் அவதிப்பட்டு வந்தார்.
  • கடந்த 25-ந்தேதி விஷம் குடித்துவிட்டார்.

  கிருஷ்ணகிரி,

  கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சரகம் திட்டம்பட்டியை சேர்ந்தவர் மாது. இவரது மகன் அருண்குமார் (வயது 24).

  தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அருண்குமார் இதில் மனமுடைந்து கடந்த 25-ந்தேதி விஷம் குடித்துவிட்டார்.

  மயங்கி கிடந்த அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  Next Story
  ×