என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி
- நேற்று மதியம்வெயிலின் தாக்கம் குறைந்து திடீரென கனமழை பெய்தது.
- சுமார் 2 மணி நேரம் வரை நீடித்தது.
ஊட்டி,
ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் அங்கு நேற்று மதியம்வெயிலின் தாக்கம் குறைந்து திடீரென கனமழை பெய்தது. அது சுமார் 2 மணி நேரம் வரை நீடித்தது.
இதனால் ஊட்டி, சேரிங்கிராஸ், மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஊட்டியில் திடீரனெ பெய்த கனமழையால் அங்கு உள்ள விவசாயிகள், தோட்டத் தொழிலாளா்கள் ஆகியோர் மகிழ்ச்சி அடைந்தனா்.
Next Story






