என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்- போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது
    X

    6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்- போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது

    • இவர்கள் இருவரும் 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக காஞ்சிபுரத்தில் உள்ள குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
    • கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சோமங்கலம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சோமங்கலம் நல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் (வயது 60) மற்றும் தேவராஜ் (55). இவர்கள் இருவரும் 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக காஞ்சிபுரத்தில் உள்ள குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இது குறித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×