என் மலர்
உள்ளூர் செய்திகள்

உடன்குடி பேரூராட்சி தலைவி ஹூமைரா அஸ்ஸாப்அலி பாத்திமா வழிகாட்டி போர்டை திறந்த வைத்த காட்சி
உடன்குடியில் வழிகாட்டி போர்டு திறப்பு
- உடன்குடி தேர்வு நிலைபேரூராட்சியின் 4- வது வார்டு சந்தையடித் தெரு சந்திப்பு பகுதியில் வாகன ஓட்டிகள், பக்தர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வழிகாட்டி போர்டு அமைக்கப்பட்டது
- உடன்குடி பேரூராட்சி தலைவி ஹூமைரா அஸ்ஸாப்அலி பாத்திமா திறந்த வைத்தார்.
உடன்குடி:
உடன்குடி தேர்வு நிலைபேரூராட்சியின் 4- வது வார்டு சந்தையடித் தெரு சந்திப்பு பகுதில் வாகன ஓட்டிகள், பக்தர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வழிகாட்டி போர்டு அமைக்கப்பட்டது.
உடன்குடி பேரூராட்சி தலைவி ஹூமைரா அஸ்ஸாப்அலி பாத்திமா திறந்த வைத்தார். 4- வது வார்டு உறுப்பினர் பஷீர் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக வணிகர் சங்க தலைவர் அம்பு ரோஸ் கலந்து கொண்டார்.
இதற்கான ஏற்பாடுகளை கலில் ரகுமான் செய்திருந்தார். தொடர்ந்து பேரூராட்சி தலைவி தசரா திருவிழாவை ஒட்டி 18 வார்டு பகுதிகளிலும் துப்புரவு பணி எப்படி நடக்கிறது? என்று சுற்றிப் பார்த்தார். இவருடன் அந்தந்த பகுதியிலுள்ள வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






