என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாமக்கல்லில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வருகிற 28-ந் தேதி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது.
- இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வருகிற 28-ந் தேதி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது.
விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Next Story