என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சமூகரெங்கபுரத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு
  X

  சமூகரெங்கபுரத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அண்ணா சிலைக்கு மாவட்ட பஞ்சாயத்து மற்றும் திட்டக்குழு தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
  • நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  திசையன்விளை:

  பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ராதாபுரம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் சமூகரெங்க புரத்தில் உள்ள அவரது சிலைக்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்து மற்றும் திட்டக்குழு தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அண்ணா உருவபடத்திற்கு மாலை அணிவித்து கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு கள் வழங்கப்பட்டது.

  நிகழ்ச்சியில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு, மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் ஜெபஸ்டின் ஆனந்த், மாவட்ட அறங்கா வல் குழு உறுப்பினர் முரளி, மாவட்ட கவுன்சிலர் ஜான்ஸ் ரூபா, ஒன்றிய கவுன்சிலர் இசக்கி பாபு, படையப்பா முருகன், பரிமளம், ஞானசர்மிளா கெனிஸ்டன், ஊராட்சி தலை வர்கள் அந்தோனி அருள், முருகேசன், மணி கண்டன், மாவட்ட பிரதிநிதி கோவிந்தன், வேலப்பன், மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் சுப்பையா, நவ்வலடி சரவணகுமார், ராதாபுரம் கூட்டுறவு சங்கத்தலைவர் அரவிந்தன், சிதம்பரபுரம் முருகன், மாவட்ட சிறுபா ன்மை அணி மூர்த்தி, கருனை ராஜ், தக்காளி குமார், கல்கண்டு, சார்லஸ் பெஸ்கி, திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை பேரூர் இளைஞரணி அமை ப்பாளர் நெல்சன், புளியடி குமார், எழில் ஜோசப், காமில், சாகுல் ஹமீது, முத்து, முத்தையா உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×