என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நூலக மேம்பாட்டு பணிக்கு நிதியுதவி
    X

    மைய நூலக மேம்பாட்டு பணிக்கான நிதியை கலெக்டர் தீபக்ஜேக்கப், சட்டப்பேரவை நூலக குழு தலைவர் சுதர்சனம் எம்.எல்.ஏ. ஆகியோரிடம் வழங்கிய டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ.

    நூலக மேம்பாட்டு பணிக்கு நிதியுதவி

    • தஞ்சை மாவட்ட மைய நூலக மேம்பாட்டு பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டது.
    • நிதி மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், சுதர்சனம் எம்.எல்.ஏ. ஆகியோரிடம் .கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட மைய நூலகத்தில் புதிய ஜெராக்ஸ் எந்திரம் வாங்குவதற்கும், ஒளிதிரை அமைப்பதற்கும், கழிப்பறை வசதி அமைப்பது ஆகிய மேம்பாட்டு பணிக்கு ரூ.30 லட்சத்தை தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., ஒதுக்கினார்.

    இந்த நிலையில் இந்த மேம்பாட்டு நிதியை அவர் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், தமிழ்நாடு சட்டப்பேரவை நூலக குழு தலைவர் சுதர்சனம் எம்.எல்.ஏ. ஆகியோரிடம் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×