என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேக்கிரி, ஓட்டல்களில் உணவு  பாதுகாப்புத் துறை அதிகாரி ஆய்வு
    X

    பேக்கிரி, ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஆய்வு

    • ஓட்டல்கள் மற்றும் பேக்கரி கடைகளில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
    • ஆய்வின்போது உணவுகளில் கலர் பவுடர்கள் சேர்ப்பதை அறி வுறுத்தப்பட்டது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் உள்ள ஓட்டல்கள், பேக்கரி, மற்றும் பெட்டிக்கடைகளில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு உத்தர வின்படி மாவட்ட நியமன அலுவலர் வெங்க டேசன் அறிவுறுத்தலின் பேரில்.மத்தூர் மற்றும் ஊத்தங்கரை ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நாகேஸ்வரன் கல்லாவி ரோடு , பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் பேக்கரி,பெட்டி கடைகளில் ஆய்வு செய்தார்.

    ஓட்டல்கள் மற்றும் பேக்கரி கடைகளில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.ஆய்வின்போது உணவுகளில் கலர் பவுடர்கள் சேர்ப்பதை அறி வுறுத்தப்பட்டது. ஹோட்ட ல்களில் சுகாதார முறையில் சமைப்பதையும் அஜின மோட்டோ பயன்படுத்து வதை தவிர்ப்பதையும் எடுத்துரைக்கப்பட்டது.சங்கர் கேப் சாய் பவன் ஹோட்டல் ஆர் கே பேக்கரி கடைகள்சிங்காரவேலன் அகர்வால் கேரள பேக்கரி உள்ளிட்ட பல்வேறு கடைகளில் ஆய்வு செய்தார்.

    Next Story
    ×