என் மலர்
உள்ளூர் செய்திகள்

சொத்து தகராறு காரணமாக விவசாயியை இரும்பு கம்பியால் தாக்கிய 4 பேர் கைது
- சொத்து தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.
- ஜெய்சங்கராவை கைகளால் சரமாரி யாக தாக்கினர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்அருகே பஸ்தி பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கரா (வயது 44). விவசாயியான இவருக்கும், அதே பகு–தியைச் சேர்ந்த அவரது உறவினர்களான நந்தகுமார் (32), மோப்பு ரெட்டி (51), வாசுதேவ ரெட்டி (56), உமாசங்கர் (54) ஆகியோருக்கும் சொத்து தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது நந்த குமார், மோப்பு ரெட்டி, உமாசங்கர், வாசுதேவ ரெட்டி ஆகிய 4பேரும் சேர்ந்து ஜெய்சங்கராவை கைகளாலும், இரும்பு கம்பியாலும் சரமாரி யாக தாக்கினர். இதில் காயமடைந்த ஜெய்சங்கராவை உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு
Next Story






