என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
உலக யானைகள் தின விழா பேரணி
Byமாலை மலர்13 Aug 2023 3:19 PM IST
- உலக யானைகள் தின விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- இதில் வனவிலங்களை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனச்சரகத்தில் உலக யானைகள் தின விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
பள்ளி மாணவ-மாணவிகளுடன் இணைந்து வனத்துறையினர் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். இதில் வனவிலங்களை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் ஆசனூர் வனக்கோட்ட துணை இயக்குனர் சுதாகர் வனச்சரகர் பாண்டிராஜன் மற்றும் வனத்துறையினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story
×