என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுமை தூக்கும் பணியாளர்கள் பணிக்கு திரும்பினர்
- சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு கடந்த 8 நாட்களாக கால வரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்
- இதன் காரணமாக சுமார் 800 கோடி மதிப்பிலான சரக்கு பார்சல்கள் குடோன்களில் தேக்க மடைந்தன.
ஈரோடு:
ஈரோடு மாநகரில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு கடந்த 8 நாட்களாக கால வரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன் காரணமாக சுமார் 800 கோடி மதி ப்பி லான சரக்கு பார்ச ல்கள் குடோ ன்களில் தேக்க மடை ந்தன. இத னைய டுத்து அனைத்து தொழில் சங்கத்தினர் தலைமையில் பேச்சுவா ர்ததை நடத்த ஒரு குழுவும், லாரி டிரா ன்ஸ்போ ர்ட் தரப்பில் பேச்சு வார்த்தை நடத்த ஒரு குழுவும் அமை க்கப்பட்டது. 2 கட்டமாக பேச்சு வா ர்த்தை நட ந்தது . இதனை த்தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி இரண்டு தரப்பின ரிடமும் தொ லை பேசியில் பேசி பிரச்சி னை க்கு தீர்வு கா ண்ப தாக உறுதி அளி த்தார். இதனை ஏற்று தொழி லாளர்கள் த ங்கள் வேலை நிறுத்த போ ராட்ட த்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்பினர்.
Next Story






