என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு மாநகர் முழுவதும் 24-ந் தேதி மின் தடை
    X

    ஈரோடு மாநகர் முழுவதும் 24-ந் தேதி மின் தடை

    • ஈரோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வரும் 24-ந் தேதி நடைபெற உள்ளது.
    • இந்த தகவலை ஈரோடு மின் விநியோக செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வரும் 24-ந் தேதி (வியாழக்கிழமை)நடைபெற உள்ளது.

    இதனால் ஈரோடு நகர் முழுவதும், சூரம்பட்டி நான்கு சாலைப்பகுதி, எஸ்.கே.சி. சாலை, ஜெகநாதபுரம் காலனி, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வீரப்பன்சத்திரம், இடையன் காட்டு வலசு, முனிசிபல் காலனி, பெருந்துறை சாலை, சம்பத் நகர், வெட்டுக்காட்டு வலசு, மாணிக்கம் பாளையம், பாண்டியன் நகர், சக்தி நகர், வக்கீல் தோட்டம்,

    பெரிய வலசு, பாப்பாத்தி காடு, பாரதிதாசன் வீதி, முனியப்பன் கோவில் வீதி, நாராயண வலசு, டவர் லைன் காலனி, திருமால் நகர், கருங்கல்பாளையம், கே.என்.கே.சாலை, மூலப்பட்டறை, சக்தி சாலை, நேதாஜி சாலை, காந்திஜி சாலை, பெரியார் நகர், ஈ.வி.என்.சாலை, மேட்டூர் சாலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விரிவாக்கம் இருக்காது.

    இந்த தகவலை ஈரோடு மின் விநியோக செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    Next Story
    ×