என் மலர்
உள்ளூர் செய்திகள்

காஞ்சிகோவில் பகுதியில் கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை
- காஞ்சிகோவில் பகுதியில் கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில் அவினா சிலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரன் (வயது 55). இவரது மகன் தீபக்கு மார் (20). இவர் குமார பாளையத்தில் உள்ள ஒரு கல்லூரியில் டெக்ஸ்டை ல் ெடக்னாலஜி 4-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுமுைற கார ணமாக கடந்த 1 மாதமாக தீபக்குமார் வீட்டில் இருந்து வந்து ள்ளார். இந்நிலையில் தீப க்குமார் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மாரன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீபக்குமாரை பெருந்துறை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மரு த்துவர்கள் தீபக்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து மாரன் காஞ்சி கோவில் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.






