search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம்
    X

    சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம்

    • பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
    • தாம்பரம்-கடற்கரை இடையே இரவு 10.25 மணி, 11.25 மணி, 11.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

    * சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11.20 மணி, 11.40 மணி, 11.59 மணிக்கும், தாம்பரம்-கடற்கரை இடையே இரவு 10.25 மணி, 11.25 மணி, 11.45 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் ஜூலை 2-ந்தேதி மற்றும் 4-ந் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×