என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுரண்டையில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்
    X

    திராவிட மாடல் குறித்து எழுத்தாளர் மதிமாறன் பேசிய போது எடுத்த படம்.


    சுரண்டையில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்

    • சுரண்டை நகர தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது
    • எழுத்தாளர் மதிமாறன் கலந்து கொண்டு திராவிடம் நேற்று, இன்று, நாளை என்ற தலைப்பில் பேசினார்.

    சுரண்டை:

    சுரண்டை நகர தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். நகர நிர்வாகிகள் ஆறுமுகச்சாமி, சுப்பிரமணியன், பூல் பாண்டியன், ஜெயராஜ், சங்கரநயினார், வெள்ளத்துரை பாண்டியன், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் மதிமாறன் கலந்து கொண்டு திராவிடம் நேற்று, இன்று, நாளை என்ற தலைப்பில் பேசினர்.

    நிகழ்ச்சியில் இளைஞர் அணி கோமதிநாயகம், வைகை ஜேம்ஸ், பிரம்மா, முத்து சுப்பிரமணியன், கணேசன், வேலுச்சாமி, பெடரல் கார்த்திக், சுடலைமுத்து, எழில், செல்வகுமார், ராஜன், பவுன், மாரியப்பன், முத்து சுப்பிரமணியன், முருகன் மற்றும் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×