என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவிகள் கலைநிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.
பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்
- பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தீபாவளி திருநாளை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது
- பள்ளி மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை அனைத்து ஆசிரிய, ஆசிரியைகளும், பள்ளி மாணவர்களும் கண்டுகளித்தனர்
தென்காசி:
பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தீபாவளி திருநாளை முன்னிட்டு பள்ளி தாளாளர் ஆர்.ஜே. வி.பெல்,பள்ளி செயலாளர் கிராஸ் கஸ்தூரி பெல்,பள்ளி முதல்வர் ராபர்ட் பென் ஆகியோர் தலைமையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.பள்ளி மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை அனைத்து ஆசிரிய, ஆசிரியைகளும், பள்ளி மாணவர்களும் கண்டுகளித்தனர். பள்ளி நிர்வாகிகள் தீபாவளி வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் தெரிவித்துக்கொண்டனர்.
Next Story






