என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பால்வளத்துறை அமைச்சர் நாமக்கல் வருகை
  X

  பால்வளத்துறை அமைச்சர் நாமக்கல் வருகை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முதலைப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் பால் கொள்முதல் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  நாமக்கல்:

  தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் நாமக்கல் வந்தார். நாமக்கல் அக்கியம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், முதலைப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் அவர் திடீர் ஆய்வு செய்தார். இதனையடுத்து நாமக்கல் பால் குளிரூட்டும் நிலையம் மற்றும் புதிய பால் பண்ணை அமைய உள்ள இடத்தை பார்வையிட்டார்.

  தொடர்ந்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நாமக்கல் கூட்ட அரங்கில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, ஆவின் செயல்பாடுகள் குறித்த நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

  இதனை தொடர்ந்து நாமக்கல் பஸ் நிலையத்தில் கியாசக் பார்லரை அவர் திறந்து வைத்தார். ஆண்டலூர் கேட்டில் உள்ள ஹை- டெக் பார்லரை ஆய்வு செய்தார்.

  Next Story
  ×