என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

    • அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க கோரி வேலை நிறுத்தம்.
    • அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் ஒரு மனதாக வரும் 21-ம் தேதி பொது வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வது என கோஷம் எழுப்பினர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு எம்.ஆர்.கே . கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க கோரிவரும் 21ஆம் தேதி வேலை நிறுத்தம் தொடர்பான கூட்டம் சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை வாயின் முன்பு நடைபெற்றது. கூட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு தலைவர் வேலவன் தலைமை தாங்கினார் கூட்டத்தில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் ஒரு மனதாக வரும் 21-ம் தேதி பொது வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வது என கோஷம் எழுப்பினர்.

    Next Story
    ×