என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கூடலூர் பகுதியில் சிமெண்ட் சாலை நகர்மன்ற தலைவர் திறந்து வைத்தார்
Byமாலை மலர்5 Sep 2023 8:54 AM GMT
- ஜே.பி.காா்டன் குடியிருப்பு பகுதியில் நகராட்சி சாா்பில் 400 மீட்டா் தூரத்துக்கு சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
- புதிய சாலையை நகா்மன்றத் தலைவா் பரிமளா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தாா்.
ஊட்டி,
கூடலூா் நகராட்சி, 20-வது வாா்டுக்கு உள்பட்ட ஜே.பி.காா்டன் பகுதியில் சாலை வசதி செய்துதர வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் கடந்த 12 ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனா்.
இந்த நிலையில் அந்த சாலைக்கான இடம் பதிவு செய்யப்பட்டு நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து ஜே.பி.காா்டன் குடியிருப்பு பகுதியில் நகராட்சி சாா்பில் 400 மீட்டா் தூரத்துக்கு சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த புதிய சாலையை நகா்மன்றத் தலைவா் பரிமளா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா் லீலா வாசு, ஜே.பி.காா்டன் குடியிருப்போா் சங்கத் தலைவா் சிங்காரம், செயலாளா் வினோத்குமாா் மற்றும் பலர் கலந்து கொண்டனா்.
Next Story
×