என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடிபோதையில் வாகனம் ஓட்டிய 13 பேர் மீது வழக்கு
- குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த 13 பேர் மீது வழக்கு பதிவு
- அவர்களுடைய வாகனங்களை பறிமுதல் செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் சந்துரு மற்றும் கிரகோரி பொன்னுசாமி திருவண்ணாமலை சாலை மற்றும் கிருஷ்ணகிரி முருகன் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களுடைய வாகனங்களை பறிமுதல் செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






