என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேரடியை சுற்றி வந்த நடராஜருக்கு சிறப்புவழிபாடு நடந்தது.
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் தேரடிக்கு வந்த நடராஜர்
- திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம் நடந்தது.
- தேரடிக்கு வந்த நடராஜருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
பண்ருட்டி :
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம் நடந்தது. இதனை தொடர்ந்து இன்று காலை தேரடிக்கு வந்த நடராஜர் தேரடியை சுற்றி பார்த்தார். அப்போது நடராஜருக்கு அங்கு சிறப்பு வழிபாடு நடந்தது இன்று மாலை மஞ்சள் நீராட்டு விழாவும், இன்று இரவு துவஜாஅவரோகனம் எனும் கொடி இறக்கமும் நடைபெறஉள்ளது.
Next Story






