என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஜெயங்கொண்டத்தில் கிராம சுகாதார திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
Byமாலை மலர்19 Jun 2022 8:23 AM GMT
- ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஊராட்சி செயலாளர்களுக்கான கிராம சுகாதார தன்னிறைவுத் திட்ட பணிகள் தேர்வு சம்பந்தமான ஆய்வு கூட்டம் நடை பெற்றது.
- துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் ஊராட்சி செயலர்களுக்கு பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்து ஆலோசனை வழங்கினார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஊராட்சி செயலாளர்களுக்கான கிராம சுகாதார தன்னிறைவுத் திட்ட பணிகள் தேர்வு சம்பந்தமான ஆய்வு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் ஊராட்சி செயலர்களுக்கு பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்து ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருணாநிதி, ராதிகா கண்ணன், 35 பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சி செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story
×